அறிமுகமாகிறது Oppo Reno 3

Oppo தனது சந்தையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனான Oppo Reno 3 இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் Oppo Reno 3 விலையிலிருந்து தொடங்கி, Weibo உள்ள டிப்ஸ்டர் 8GB + 128GB ஸ்டோரேஜின் விலை 33,200 ரூபாய் என கூறப்படுகிறது.

Reno 3 இல் 90Hz refresh rate, Corning Gorilla Glass 6 protection மற்றும் in-display fingerprint sensor உடன் 6.5-inch full-HD+ (1080×2400 pixels) AMOLED டிஸ்பிளேவுடன் metal alloy frame-ஐக் கொண்டிருக்கும். போனின் பின்புறத்திலும், Gorilla Glass இருக்கும். 8GB of LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டு octa-core Qualcomm Snapdragon 735 SoC-யால் இயக்கப்படும்.

மேலும், 

VOOC 4.0 fast சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

பின்புறத்தில், 

60-megapixel primary shooter, 8-megapixel ultra-wide-angle camera, 13-megapixel telephoto shooter, மற்றும் 2-megapixel macro camera ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பின்புற கமரா அமைப்பைக் காணலாம். முன்புறத்தில், செல்பிகளுக்காக 32-megapixel shooter இருப்பதாக கூறப்படுகிறது.

Reno 3-யின் மற்ற விவரக்குறிப்புகளில், USB 3.1 Type-C port, dual stereo speakers, Dolby Audio tech, NFC support, IR blaster மற்றும் cooling tech ஆகியவற்றுடன் வரும் என்று  கூறப்படுகிறது.No comments

Powered by Blogger.