அமெரிக்கா மிலேனியம் ஒப்பந்தம் மறு ஆய்வு

அமெரிக்காவுடன் கையெழுத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் ஒப்பந்தம் இன்று மறுஆய்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்யவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் அமைச்சரவையில் கையெழுத்திட்டார்.

பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி கட்சிகளைக் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.