பாலியல் குற்றச்சாட்டில் பிரபல நடிகர்

தமிழில் விஷால், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் மீது பொலிஸார்  MEE TOO பிரிவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இவர் மீது கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி, MEE TOO வில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்தே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Powered by Blogger.