ஜனாதிபதித் தேர்தல் குறித்து தீர்க்கமான கலந்துரையாடல்

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கும் வேட்பாளர் குறித்து முடிவு செய்வது தொடர்பாக  வவுனியாவில் அக் கட்சியின் தலைவர்கள் இடையே  கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவாய் சேனதிராஜா ஆகியோரின் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டணியில் பிரதான கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.