கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கும் பிரச்சார கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கும் நுவரெலியா பகுதிக்கான பிரச்சார கூட்டம்  இன்று காலை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பீ.ரத்நாயக்க தலைமையில்  நுவரெலியா நகர மத்தியில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதன்போது ஐக்கிய தேசிய கட்சியினுடைய நுவரெலியா மாவட்ட இளைஞர் அணியுனுடைய செயலாளர் திரு. மணித் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டார்.No comments

Powered by Blogger.