ஸ்ரீ. சு. கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் கட்சியின் பதில் தவிசாளர் ரோஹன லக்ஷ்மண் பியதாச தலைமையில் பெறவுள்ளது.

இதன்போது, ஒழுக்க விதிகளை மீறியவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பது குறித்து கொள்கை ரீதியாக இணக்கப்பாடு ஒன்று எட்டப்படவுள்ளது.

அத்துடன் தற்போதைய அரசியல் நிலவரம், கட்சியின் மீளமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் என்பன தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.


No comments

Powered by Blogger.