வீதி விபத்தில் பாதசாரி உயிரிழப்பு

ஹொரணை, வகவத்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.