எமக்கு வாக்களியுங்கள் - துமிந்த நாமுன

முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்டோர் துண்டுப்பிரசுரங்களை விநியோயிக்கும் நடவடிக்கை யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்தில் இடம் பெற்றது.

முன்னிலை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சியை சேர்ந்த இருவரும் ஒரே மாதிரியான இயல்புடையவர்கள் என்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமக்கு வாக்களிக்குமாறு ஊடக சந்திப்பின்போது துமிந்த நாமுன கேட்டுக்கொண்டார்.No comments

Powered by Blogger.