நேசமணியாகிய அட்லி

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

இந்நிலையில் அண்மையில் இந்த குழுவினர் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒருகாட்சியை டிக்டாக் காணொலியாக வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சி இணையங்களில் வைரலாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.