வவுனியா முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்

வவுனியா கற்குழி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் வசந்த மண்டப கும்பாபிஷேகம் வெகுவிமர்சசையாக நடைபெறவுள்ளது.

35 அடி உயர கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ள வசந்த மண்டபத்தின் கும்பாபிஷேகம் நாளை  காலை 10.58 முதல் 12.01 வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் இடம்பெறவுள்ளது

எனவே பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு அம்பாளின் திருவருளையும் ஆசியையும் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.





No comments

Powered by Blogger.