பாடசாலையில் பாம்பு தீண்டி போராடும் மாணவி

குறித்த பாடசாலையில் இன்று காலை  மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணியில்   ஈடுபட்டுக்கொண்டிருந்த  மாணவி ஒருவர் பாம்பு தீண்டி  யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சில  மணித்தியாலங்கள் கழித்து மாணவியிடம் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே மாணவிக்கு பாம்பு தீண்டியது   தெரியவந்துள்ளது.

எனினும் மாணவிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது மாணவி பாதிப்பின்றி இருப்பதாக வைத்தியசாலை தகவல்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


No comments

Powered by Blogger.