சஜித் பிரேமதாசவிற்கு வாக்களியுங்கள் விஐயகலா மகேஸ்வரன்

கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில்  ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும்  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவிற்கான  மாபெரும் கூட்டம்  யாழ் தீவகம் துறையூரில் இடம்பெற்றது.   

குறித்த வெற்றிக்  கூட்டத்தில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்  அமைச்சர்களான ராஜித சேனாரத்ன   ரவி கருணாநாயக்க, மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்து கூட்டத்தில் உரையாற்றினர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக வேலணை துறையூர்  மைதானத்தில் இடம்பெற்ற  நிகழ்வில் ஆதரவை வழங்குமாறும் கோரியிருந்தனர்.
No comments

Powered by Blogger.