வெள்ளத்தால் பெண்ணொருவர் உயிரிழப்பு

நாட்டில் பெய்துவரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று பிரித்தானிய நாட்டில் நடந்துள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் வீதிகள் முழுதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வாகனங்களைச் செலுத்த முடியாமல் சாரதிகள் திண்டாடி வருகின்றனர்.

வெள்ளதினால் பாதிக்கப்பட்ட பகதிகளிலிருந்து மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர். வடக்கு, தொடருந்து சேவை முற்றிலும் வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் மிட்லாண்ட்ஸ் நகரங்களில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.No comments

Powered by Blogger.