சாத்தியமான திட்டங்களையே முன்வைத்துள்ளோம்

நடைமுறையில் சாத்தியமான திட்டங்களையே நாங்கள் முன்வைத்துள்ளோம் - இவ்வாறு தெரித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச. 

நாதண்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவா் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

நடைமுறையில் சாத்தியமான திட்டங்களையே நாங்கள் முன்வைத்துள்ளோம்.

நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவை தொடர்பில் கவனம் இல்லாமையியின் காரணமகவே பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் வழங்கப்படும் பொறுப்புக்களை 100 வீதம் நிறைவேற்றி சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.- என்றார்.


No comments

Powered by Blogger.