ஜெய் படத்தின் ரெய்லர்

நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ளன.

இந்நிலையில் இவரது கடைசி படமான ‘கேப்மாரி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இது இவரது 70 வது படமாகும்.

இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். இது ஜெய்க்கு 25ஆவது படமாகும்.

இந்த படத்தின் ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்த ரெய்லர் முழுக்க அடல்ட் காமெடி வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.No comments

Powered by Blogger.