வியக்க வைக்கும் கேடி

இப்படத்தில் நடித்துள்ள சிறுவனின் வயதுக்கு மீறிய பேச்சும், தாத்தாவின் அலப்பறைகளும் . டிரைலரை பார்க்கும் பொழுது வியக்கும்  வகையில் கேடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் நாகவிஷால், யோக் ஜாபி, மு.ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் கேடி (கருப்புதுரை).

கார்த்திகேய மூர்த்தி இசையமைக்க வரும் 22 ஆம் திகதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






No comments

Powered by Blogger.