கேரளா கஞ்சாவுடன் பெண் கைது

புத்தளம் பகுதியில்   கேரள கஞ்சாவுடன் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது கைது 

சந்தேகநபர்கள், 23, 30, 35 மற்றும் 38 வயதுடைய, பாழவிய, கந்தான மற்றும் கண்டியில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கண்டரியப்பட்டனர்.

சந்தேகநபர்களுல் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மற்றும் கேரள கஞ்சா பொதி மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


No comments

Powered by Blogger.