இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா

யாழ் வடமராட்சி அல்வாய் பகுதியிலேயே அமைக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தின் பெயர்ப் பலகையை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திரைநீக்கம் செய்து வைத்து அலுவலகத்தை நாடா வெட்டி  உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இத் திறப்பு விழா நிகழ்வில் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.