சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை,நோர்வே தீவுக் கடல் பகுதியில் நேற்றைய முன்தினம்  கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பிடி படகுகள், வெளிப்புற மோட்டார்கள், சட்டவிரோத வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் என்பன குறித்த நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.