நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்

உலக வாழ் இஸ்லாமிய அன்பர்கள்  நபிகள் நாயகத்தின் பிறந்தநாளினை கொண்டாடும் முகமாக கல்முனையில் இன்று  அனைத்துப் பள்ளிவாசலுகளிலும் விசேட துவாப்பிராத்தனைகள் இடம்பெற்றது.

தொடர்ந்து மீலாத் ஊர்வலம் இடம்பெற்றது கல்முனை பிரதான வீதிகளினுடாக வகானங்களின் வலம் வந்தனர்.

இதில் உலமாக்கள் , குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் பொதுமக்கள் , பிரமுகர்கள் கலந்து கொண்டதுடன் . உணவுப் பண்டங்களும் வழங்கப்பட்டன.  



No comments

Powered by Blogger.