சிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிர்ப்பு : நாசர்

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று, தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நாசர், கார்த்தி உள்ளிட்டோர் வடபழனியில் பேட்டியளித்தபோது, நாசர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாசரின் பேட்டியில் மேலும் தெரிவிக்கையில்,

தனிப்பட்ட சிலர் அதிகாரிகளை நிர்பந்தம் செய்து நடிகர் சங்கத்திற்கு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளனர். நடிகர் சங்கத்தில் 3,222 உறுப்பினர்கள் இருக்கிறோம்.

ஆனால் 4 பேரின் புகாரை வைத்து அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.