அங்கஜன் வீட்டில் மகிந்தவுக்குத் தேநீர்

கிளிநாச்சிக்கு வந்த  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,  நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இல்லத்தில் தேநீர் விருந்துபசாரத்திலும் பங்குகொண்டுள்ளார்.

கிளிநொச்சி மற்றும் யாழ்.மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது அங்கஜன் இராமநாதனிடம் அவர் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ந்து கரடிப் போக்குச் சந்தியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் கிளிநொச்சி மாவட்ட புத்தி ஜீவிகள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்த மகிந்த ராஜபக்ச அவர்களுடனும் கலந்துரையாடினார்.


No comments

Powered by Blogger.