மீண்டும் திரையுலம் தொடும் அமலா

நடிகை அமலா 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எஸ்.ஆர். பிரபுவின் தயாரிப்பில்  நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மைதிலி என்னை காதலி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சினிமா துறையின் உச்சத்தை தொட்டார்.

இதனை தொடர்ந்து ஏராளாமான படங்களில் நடத்த அவர், தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரமான நாகர்யுனாவை திருமணம் செய்து கொண்டு திரைப்படத்துறையில் இருந்து விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.