பொருளாதார வளர்ச்சி ; மத்திய வங்கி அறிக்கை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த ஆண்டு 3.5 சதவீதமாக இருக்குமென்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு சகல பொருளாதார செயற்பாடுகளும் ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது.

நாட்டின் அபிவிருத்திக்கு இது சாதகமான ஒத்துழைப்பாக அமையுமெனவும் மத்திய வங்கியின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments

Powered by Blogger.