சஜித்துக்கு ஆதரவாக த.தே.கூட்டமைப்பின் கூட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் மக்கள் கருத்தாடல்கள் நிகழ்வும் இன்று 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் முதலாவது ஆதரவுக்கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வவுனியாவில்  ஒழுங்கமைக்கப்பட்டது. 

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டச் செயலர் முத்துராசா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி. சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா உட்பட தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட  முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். 

No comments

Powered by Blogger.