பிரபாகரனின் தங்கம் பணமாக்கப்பட்டு கோத்தபாயவிடம் உள்ளது

பிரபாகரனிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் பணமாக்கப்பட்டு கோத்தபாயவிடம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வெள்ளைவானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவரே ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது,  இத் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது,

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் பிரபாகரனின் பணம் மற்றும் தங்கள் குறி்த்த விவகாரத்தில் என்னைக் கடத்திச் சென்றனர்.

2013 ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி கடத்திச் சென்றனர்-என்றார்.


No comments

Powered by Blogger.