சூறாவளி பயணத்தில் யாழ்.வந்த சஜித்

யாழ்ப்பாணம் நல்லூர்- சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ  கலந்து கொண்டார்.

ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்காக வடகிழக்கு மாகாணங்களுக்கு ஜக்கியதேசிய முன்னணியினர் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இக் கூட்டத்தில் அமைச்சர்களான சரத் பொ ன்சேகா, மனோகணேசன், ரவூவ் ஹக்கீம்,  திருமதி விஜயகலா மகேஷ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
No comments

Powered by Blogger.