காக்க காக்க இயக்குநருடன் சூர்யா

நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரது கூட்டணியிலும் இதற்கு முன்னர், “காக்க காக்க, வாரணம் ஆயிரம்” ஆகிய திரைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.