ஹொக்கி தொடர் இந்தியாவில்

2023ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உலகக் கிண்ண ஹொக்கி தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இது குறித்து சர்வதேச ஹொக்கி சம்மேளனம்  அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13  29 ஆம் திகதி வரை ஆண்டுக்கான உலகக் கிண்ண ஹொக்கி தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இதேவேளை மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடரை 2022ஆம் ஆண்டு ஸ்பெய்ன் மற்றும் நெதர்லாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்தத் தொடர் ஜூலை முதலாம் முதல் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.