சுன்னாகத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் ஒரு தொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வடக்கு கடற்படையினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 83 கிலோ கிராம் கேரள கஞ்சா  கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


No comments

Powered by Blogger.