எளிமையானவராக செயற்பட வேண்டும் : சஜித் பிரேமதாச

வரகாபோலயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச   கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

அவர் தெரிவிக்கையில்,

அதிகாரம் கிடைக்கும் போது எளிமையானவராக செயற்பட வேண்டும். என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இதுதான் தனது குணம் என்றும், அதனை சிலர் விரும்புவதில்லை. என்ற போதும் அதற்கு தன்னால் எதுவும் செய்ய முடியாது. என்றும் சஜித் பிரேமதாசா குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.