பயன்படுத்தப்படாத பல்கலைகழக நிதி

இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அரசினால் வருடாந்தம் ஒதுகப்படும் நிதியில் 5 ஆயிரத்து 666 மில்லியன் ரூபா 15   பயன்படுத்த படாமல் வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இத் தகவலை கோப் குழு  வெளியிட்டுள்ளது.

794 வங்கி கணக்குகளில் இந்த நிதி உள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் கண்டறியபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை வருடாந்தம் வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளின் பயன்பாட்டை பெற்றுகொள்ளமல் அவை அவ்வாறே வைப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.