தபால் மூல வாக்களிப்பில் பொலிஸார்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்றும், நாளையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் காலை வேளையிலேயே ஆரம்பித்த வாக்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸார் சென்று வாக்களித்து வருகின்றனர்.
No comments

Powered by Blogger.