சுமங்கல தேரர் உண்ணாவிரதம்

கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர்,  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் , 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும்.  என கோரியே அவர் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.