யாழ் பூங்காவிற்கு விஜயம் - சஜித்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவான பிரச்சாரக் கூட்டமொன்று யாழ் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இன்று மாலை இடம்பெற்றது.

இந்நிலையில் பிரச்சாரக் கூட்டத்தின் புகைப்படங்கள்  எமது ஊடகவியளாளர்களால் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.