வெளியாகிறது எனை நோக்கி பாயும் தோட்டா

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும். என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் வெளியிடுகிறார். இத்திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழும் கிடைக்கப்பெற்ற நிலையில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.