யாழிழ் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் சிவாஜிலிங்கம்

யாழ் உரும்பிராயில் உள்ள தியாகி பொன் சிவகுமாரனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி
தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் ஐனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம்.

இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் இன் நினைவுத் தூபிக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதற்கமைய யாழில் சாவகச்சேரியில் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தையும் நடாத்தியிருந்தார்.






No comments

Powered by Blogger.