உங்க முன்னாடி நிக்கிறது பெருமை: விஷால்

ஆக்சன் பத்திரிக்கையாளர் சந்திப்பொன்று  நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 

இச்சந்திப்பில்  விஷால் கூறுகையில்,

என்னுடைய சினிமா வாழ்க்கையில் அதிகமாக அடிபட்ட படமும், அதிகமாக சண்டைக் காட்சிகள் கொண்ட படமுமாக நான் பார்ப்பது ஆக்சன் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ஆக்‌ஷன். இப்படம் 15 ஆம் திகதி  திரைக்கு வருகிறது. 

அண்மை காலமாக கோர்ட் வாசலில் கூட நின்றிருக்கிறேன். ஆனால், உங்கள் முன்பு நிற்பது பெருமையாக இருக்கிறது. என தெரிவித்தார்


No comments

Powered by Blogger.