பிகிலின் வைரல் காட்சி

தளபதி விஜய்யின் 'பிகில்' பிகில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் உதைபந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் பேராதரவை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது காமெடி காட்சி ஒன்று வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவிவருகின்றது.
No comments

Powered by Blogger.