ஊழல் எதிரான சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

விளையாட்டுத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் சூதாட்டம் ஆகிய குற்றச் செயல்களை முற்றாக ஒழிக்கும் விளையாட்டுத்துறை சட்டமூலம் நாடாளுமன்றில் திருத்தங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வின்போதே குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

விளையாட்டுத் துறையில் எந்தவொரு விளையாட்டிலும் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை கருத்திற்கொண்டே இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.
No comments

Powered by Blogger.