தனிமையில் வாழ்ந்தவர் சந்தேகத்திடமாக உயிரிழப்பு

மித்தெனிய, முருங்கஸ்யாய பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வாழ்ந்த ஒருவர் சந்தேகத்திடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொன் மத்தியாஸ் வீரகொடி என்ற 72 வயதான நபரே இவ்வாறு மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments

Powered by Blogger.