தீயில் கருகியது 47 மோட்டார் சைக்கிள்கள்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில்  ஒருதொகை மோட்டார் சைக்கிள்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

கொழும்பு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும்  47 மோட்டார் சைக்கிள்களே இவ்வாறு தீயில் கருகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.