ஜோகோவிச்சின் 34வது சம்பியன்

 'பாரீஸ் மாஸ்டர்' டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச் கனடா வீரர் ஷபோவலோவை வீழ்த்தி சம்பியன் ஆகியுள்ளார்.

பிரான்சில் நடந்த பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிசும் ஷபோவலோவும் பலப்பரீட்சை நடத்தினர்.

இப் போட்டியின் இறுதியில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற கணக்கில் ஷபோவலோவை வீழ்த்தி சம்பயின் ஆனார்.

ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் தொடரை ஜோகோவிச் வெல்வது இது 34 ஆவது முறையாகும்.ஷ


No comments

Powered by Blogger.