கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு

ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்தே ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்த புதிய கூட்டமைப்பிற்கான ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.No comments

Powered by Blogger.