தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில் இன்று தபால்மூல  வாக்கெடுப்பு இடம்பெற்றுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.

மாவட்டச் செயலக ஊழியர்கள் தேர்தல் திணைக்களத்தின் ஊழியர்கள் பொலிஸார் தவிர்ந்த ஏனைய அரச அலுவலர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும்-நாளையும் இடம்பெறுகின்றது


தபால் மூல வாக்களிப்புக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 845 பேர் தகுதி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.









No comments

Powered by Blogger.