சாக்சி வீட்டிற்கு சேரன்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்தாலும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி வருகின்றனர். வெறும் நிகழ்ச்சிக்காக மட்டும் இல்லாமல், வெளியே வந்தும் இவர்களின் நட்பு தொடர்வதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வகையில் சேரனை அடிக்கடி சாக்சி மற்றும் ஷெரின் இருவரும் இணைந்து சந்தித்து வருகின்றனர். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களையும் தவறாமல் அவர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 

அந்த வகையில் தீபாவளி பண்டிகையை சேரன் தனது மகளுடன் சாக்சி  குடும்பத்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார்.

அத்ருணம் எடுத்த புகைப்படங்களைச் சாக்சி  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், 'குடும்பத்துடன் சிறப்பான நேரம். என் அப்பா மற்றும் சேரன் அண்ணா நன்றாக பழகுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.