யானை தாக்கி பெண் உயிரிழப்பு

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கெகிராவ-அல்லியஸ்தன பகுதியில்  இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

உயிரிழந்தவர் திவுல்வெவ-மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
No comments

Powered by Blogger.