பரப்புரைக்காக யாழ்.வந்த மகேஸ் சேனாநாயக்க

ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

யாழ்.தொடருந்து நிலையத்தில் வந்திறங்கிய மகேஸ் சேனாநாயக்கவுக்கு பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவராக களம் இறங்கியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.No comments

Powered by Blogger.