விஸ்வாசம் தான் நம்பர் 1

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது இன்றும் பெரியளவில் பேசப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் ஒரு வீடியோவில் ‘இதுவரை தமிழகத்தில் மிகப்பெரிய வசூலை கொடுத்த படம் என்றால் பாகுபலி 2 தான்.

அதை தொடர்ந்து தமிழில் மிகப்பெரிய வசூலை கொடுத்தது விஸ்வாசம் தான், இந்த இரண்டு வசூலையும் பிகில் கண்டிப்பாக முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக’ அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.