சுதந்திர கட்சியில் இருந்து கட்சித்தாவல்

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டதன் மூலம்
ஸ்ரீ.ல.சு.கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஐ.தே.க வில் சேர்வதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஐ.தே. க செயற்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், ஸ்ரீ.ல.சு.க.வின் மூத்த உறுப்பினர் தனது முடிவை செயல்படுத்துவார் என நம்பப்படுகிறது.

இந்த வலிமையானவர் ஐ.தே.க வில் சேரப்போவதாக முன்னர் செய்திகள் வந்தன.

இதற்கிடையில், இலங்கை சுதந்திரக் கட்சியானது ஐ.தே.க யின் புதிய நிலைமையைப் பற்றி ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.